ஆசை வார்த்தைகளை பேசி இளம் பெண்களுக்கு காதல் வலை வீசும் முல்லைத்தீவு இளைஞன்…

0 491

ஆசை வார்த்தைகளை பேசி இளம் பெண்களுக்கு காதல் வலை வீசும் இளைஞன் ஒருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கிசோ என்ற இளைஞனே இவ்வாறு காதல் வலை வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கிசோ கிரஸ் என்ற முகநூல் கணக்கின் ஊடாக யுவதிகளை ஆட் செய்யும் குறித்த இளைஞன் அவர்களிடன் பேச்சுக்கொடுத்து தான் நல்லவர் என முதலில் காட்டிக் கொள்வதாக கூறப்படுகின்றது.

பின்னர் இரவு நேரங்களில் குறித்த யுவதிகளுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முதலில் வெஸ்டி (Besty) என தெரிவித்து மெல்ல மெல்ல தனது காதல் வலையினை வீசி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று 06.01.2023 நள்ளிரவு ஊடவியலாளர் ஒருவரின் காதலிக்கும் தனது தொடர்பினை ஏற்படுத்தி தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார்.

தனது காதலியின் தொலைபேசி வேறு ஒருவரின் அழைப்பில் இருப்பதை அறிந்து சூதாரித்துக்கொண்ட குறித்த ஊடகவியலாளர் காதல் வலை வீசிய இளைஞனிடம் பேசிய போ ஆரம்பத்தில் தகாத வார்ததைகளை பயன்படுத்தியுள்ளார்.


எனினும் யுவதியின் காதலனான ஊடகவியலாளர் தொடர்சியாக பேசியதை தொடர்ந்து தான் நண்பராக பேசியதாகவும் தன்னை மன்னித்துவிடுமாறும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தனிமையில் இருக்கும் பெண்பிள்ளைகளை ஆசை வார்த்தைகள் காட்டி ஏமாற்றும் இளைஞர்களிடம் இருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பெற்றோர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.