யாழ் பல்கலை மாணவர்களால் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

0 46

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிரிழந்தோர் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது

குறித்த நிகழ்வில் உயிரிழந்தோர் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பங்கு பற்றுத லோடுசுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு நிகழ்வு இடம்பெற்றது

Leave A Reply

Your email address will not be published.