பிக்பாஸ் வீட்டில் சீக்ரெட்டாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்மோகிங் அறை- தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு டிவி, மொபைல் என்ற எந்த ஒரு பொழுதுபோக்கு விஷயமும் கிடையாது. நமக்கு தெரிந்தது தான்.
ஆனால் சிலருக்கு இருக்கும் டென்ஷனை குறைத்துகொள்ள ஒரு சீக்ரெட் அறை உள்ளது, அது ஒன்றும் இல்லை சிகரெட் பிடிக்கும் இடம் தான்.
நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்கிறார்கள் என்பதால் அந்த அறையை காட்ட மாட்டார்கள். ஆனால் இந்த முறை அப்படி ஒரு அறை இருக்கிறது என்பதையே காட்டவில்லை.
அந்த அறை நீச்சல் குள பக்கத்தில் சீக்ரெட்டாக அமைந்துள்ளது. குழந்தைகள் அப்படி ஒரு அறை இருப்பதை கூட தெரிந்துகொள்ள கூடாது என்பதாற்காக இப்படி ஒரு ஏற்பாடாம்.