இலங்கைக்கு மேலும் ஒருதொகை ஸ்புட்னிக் V தடுப்பூசி

0 215

இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக ரஷ்யாவிடமிருந்து மேலும் 120,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.