இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை தற்போது எவ்வாறுள்ளது? -என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

0 129

இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் உணவு பாதுகாப்பும் தொடர்ந்தும் முக்கிய விடயமாக உள்ளது என உலக உணவு திட்டம் (World Food Programme) தெரிவித்துள்ளது.

2023 பெப்ரவரி மாதத்திற்கான உணவு பாதுகாப்பு நிலை 32 வீதமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதனை தெரியவந்துள்ளதாக உலக உணவு திட்டம் (World Food Programme) தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் சந்தைகளில் விலைத் தளம்பல்கள் நிலை காணப்பட்டபோதிலும் எனினும் சந்தைகள் தொடர்ந்தும் இயங்குகின்றன, பல தரப்பட்ட பொருட்கள் காணப்படுகின்றன என உலக உணவு திட்டம் (World Food Programme) தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.