பால்மா விலைக்குறைப்பு -அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்

0 116

பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து பால்தேநீர் கோப்பை ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும் 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.