Browsing Tag

Sammi

ஓய்வுக்கான வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறுவதற்கான குறைந்த பட்ச வயதெல்லையை 60 வயதாக அதிகரிப்பதற்கான திருத்த நட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More...

மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் கலால் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். போயா தினத்தை முன்னிட்டு இந்த…
Read More...

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்

வட மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்…
Read More...

சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு

லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால்…
Read More...

கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு நீண்டகால நோய் அறிகுறிகள்!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்களுக்கு, மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் சில பாதிப்புகளைக் கொண்ட நீண்டகால நோய் அறிகுறிகள் அடையாளம்…
Read More...

இந்திய வெளிவிவகார செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா நேற்றைய(04) தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டும் கலாசார மண்டபத்தை…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமித்…
Read More...

மேல் மாகாணத்தில் விசேட சோதனை – 1,156 பேர் கைது!

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் மேல் மாகாணத்தில்…
Read More...

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,000 தாண்டியது

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (01)…
Read More...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று (01) அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.…
Read More...