பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் இரத்து

0 167

பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான ஒருநாள், ரி20 தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 5 ரி20 போட்டிகளில் விளையாடவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை தொடர்ந்து தொடரை ரத்து செய்து நியூசிலாந்து அணி நாடு திரும்புகிறது.

Leave A Reply

Your email address will not be published.