127 மில்லியன் ரூபா பசளை மானியமாக வழங்கப்பட்டுள்ளது

0 412

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 9064விவசாயிகளுக்கு அவர்களின் 8479.44ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு ரூபா127,191,615.00 ரூபா பசளை மானியமாக இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.CamScanner 11-11-2024 10.10 (1)

Leave A Reply

Your email address will not be published.