புதிய கொவிட் வைரஸ் வகை நாட்டிற்குள் பிரவேசிக்கும் அபாயம்

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கொவிட் வைரஸ் வகை நாட்டிற்குள் பிரவேசிக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம்…
Read More...

யாழில் வெடிப்பு சம்பவம்

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. கந்தரோடை வீட்டில் எரிவாயு சிலிண்டர் சமையல் அறைக்கு வெளியே…
Read More...

நெதர்லாந்திற்குள் நுழைந்த ஒமிக்ரோன்

நெதர்லாந்தில் 13 பேருக்கு ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவில் இருந்து வருகை தந்த 13 பேருக்கே இவ்வாறு புதிய வகை வைரஸ்…
Read More...

பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை பேக்கரி…
Read More...

படகு விபத்து – கிண்ணியா மேயர் விளக்கமறியலில்…

திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாங்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர மேயர் விளக்கமறியலில்…
Read More...

நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம்…
Read More...

இலங்கையை அச்சுறுத்தும் எலிக் காய்ச்சல் – 5,275 நோயாளிகள்!

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை நாட்டில் 5,275 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில்…
Read More...

படகு கவிழ்ந்ததில் 31 புலம்பெயர்ந்தோர் பலி

பிரித்தானியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 31 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் நகர் கலேஸுக்கு அருகே ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

யானை தாக்கியதில் ஒருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (24) இரவு 9 மணியளவில்…
Read More...

சில பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு அமுல்

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More...