அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள் இரு தினங்களுக்கு மட்டுப்பாடு
அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள் இரு தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 21, 22 ஆகிய திகதிகளில் அமர்வுகளை நடத்த இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.