சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்படும்

0 188

இன்றை தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச அனர்த்த முகாமைத்துவ தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு இன்று அனைத்து மதுக்கடைகளும் பூட்டப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றை தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.