இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

0 281

இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்டவும் விவசாய அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி பண்டாரநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 01.01.2022 ஆம் திகதி முதல் குறித்த நியமனங்கள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.