ஜனாதிபதிக்கு ஆப்பு வைக்க தயாராகிறாரா?.. முன்னாள் அமைச்சர் சுசில்..
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சரான சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அவரை பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனது பதவி நீக்கம் தொடர்பில் பதிலளிக்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன…