இளைஞர்களை ஏமாற்றி பண மோசடி செய்துவரும் அச்சுவேலி சுபா..

0 492

யாழ் அச்சுவேலி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆசை வார்த்தைகளை காட்டி இளைஞர்களிடம் பண மோசடி செய்து வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்த மோசடியை குறித்த யுவதியின் காதலனும் சேர்ந்தே நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி R.Kisha R Suba எனும் முகநூல் கணக்கின் ஊடாக இளைஞர்களுக்கு அறிமுகமாகும் குறித்த யுவதி தன்னுடன் பேச வேண்டுமானால் பணத்தை போடுங்கள் நேரிரேயே வருகிறேன் என கூறி இளைஞர்களுக்கு ஆபாசமாக ஆசை வார்த்தைகளை காட்டி பணத்தை பெற்றுக் கொண்டவுடன் அவர்களை முகநூலில் வுளாக் செய்து விடுகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரோடு அறிமுகமாகியுள்ளார்.

இதன் போது அவரை நேரில் சந்திப்பதாகவும் தனக்கு 3000 ரூபா பணம் வழங்குமாறும்; கேட்டுள்ளார், எனினும் குறித்த இளைஞன் நீங்கள் நேரில் வர வேண்டாம் நீங்கள் நண்பராக மாத்திரம் பேசுங்கள் என கூறியுள்ளார்.

அதற்கு ஒப்புக்கொண்ட குறித்த யுவதி 88317096 என்ற வங்கிக்கணக்கினை அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்து குறித்த இளைஞனின் பணம் தனது வங்கி கணக்கு வைப்பிடப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட யுவதி இளைஞனை வுளாக் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் உடனடியாக வவுனியா இலங்கை வங்கிக்கு சென்று தனது பணத்தினை மீள பெற்றுத் தருமாறு முறைப்பாட்டினையும் வழங்கியள்ளார்.

இதனால் வங்கி மூலம் தகவலை அறிந்த யுவதி இளைஞனை மீண்டும் தொடர்ப கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே யுதி மாத்திரமின்றி அவரின் காதலனும் சேரந்தே இந்த மோசடியை செய்து வருவதை கண்டுபிடித்துள்ளார்.

காதலனின் 0767317347 தொலைபேசி இலக்கம், யுவதியின் 0779823698 இலக்கம்.

இந்த நிலையில் இது குறித்து வவுனியா பொலிஸ் னுஐபு அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் புகார் வழங்கியுள்ளதாகவும் தொர்ந்து பொழும்பு சைபர் குற்ற விசாரணை பிரிவினரிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு ஏமாற்றி மோசடி செய்பவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவராவிட்டால் அவர்களின் கைவரிசை தொடர்ந்துகொண்டே செல்லும் என்பதனால் இது குறித்து தான் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.