ஆர்ப்பரிப்பின்றி வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அநுர!

0 219

10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு (இன்று) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura kumara Dissanayaka) ஆர்ப்பரிப்பின்றி வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலுக்கு இணங்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்களித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எமது ஊடகத்தில் பிற்பகல் நான்கு மணிக்கு நீங்கள் பார்வையிடலாம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.