ஐ.நா தீர்மானத்தினால் மிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்பொவதில்லை – டிலான் பெரேரா.

இராணுவத்தினர் இனப்படுகொலையை முன்னெடுத்தாக கூறுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில்…
Read More...

அமெரிக்க வங்கியை ஊடுருவி 17.2 மில்லியன் ரூபா பணத்தினை திருடிய வவுனியா இளைஞன்..

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த…
Read More...

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்…

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கரிசல் புகையிரத பாதையில் இருந்து சுமார்…
Read More...

யாழில் ஒரே நாளில் 21 பேருக்கு தொற்று..

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி யாழ்…
Read More...

ஐ.நா தீர்மானத்தை இலங்கை நிராகரிப்பு – சீனா எதிர்ப்பு, ஜப்பான் விலகல்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித…
Read More...

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் கோவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…
Read More...

P2P தொடர்பான வழக்கு – நா.உ சாணக்கியன் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலை..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்காளிகள் சார்பில் மாதினி விக்னேஸ்வரன்,ருவான் குணசேகர, மாதவ தென்னக்கோன்…
Read More...

30 கி.மீ கடற்பரப்பை நீந்திக்கடந்து சாதனை படைத்த 48 வயதுடைய பெண்..

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று…
Read More...

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு ஈ.பி.டி.பியும் காரணம் – அமைச்சரை சந்திக்க மறுக்கும் உறவுகள்

தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவி…
Read More...

கிட்டுப்பூங்கா முதல் நல்லூர் வரை – மீண்டும் அணிதிரண்ட தமிழ் மக்கள்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப்…
Read More...