இலங்கை வசமாகவுள்ள ரஷ்யாவின் அதி நவீன ஹெலிக்கொப்டர்கள்!

0 325

ரஷ்யாவின் ஹெலிகொப்டர்கள் நான்கினை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐனா அமைதிப் படைக்கு வாடகை அடிப்படையில் வழங்கும் முகமாகNவு இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

ரஷ;யாவின் நவீன உற்பத்திகளில் ஒன்றான எம்.ஐ – 171 ரக ஹெலிகொப்டர்களையே இவ்வாறு இலங்கை அரசு கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.

இதன்படி குறித்த ரக ஹெலிகொப்டரின் ஒன்றின் விலை ஏறக்குறைய 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.