ஆரியகுளம் பௌத்தமத அடையாளமாக மாறுமா? வடமாகாண ஆளுநரின் எதிர்கால திட்டம் என்ன?
ஆரியகுளம் பௌத்தமத அடையாளமாக மாற இடமளிக்கப்படமாட்டாதென வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
நான் நிச்சயமாக இந்து மதத்தை சார்ந்தவன். ஆனால் அனைத்து மதங்கள் பற்றியும் அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவனென அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி போன்று யாழ்ப்பாணத்தை மாற்றியமைக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேலும் தெரிவித்துள்ளார்.