கொரோனாவில் மேலும் 728 பேர் குணமடைந்துள்ளார்.

0 36

கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 728 பேர் இன்று (03) குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் COVID – 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,032 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 25,410 ஆக உயர்வடைந்துள்ளது.

தொற்றுக்குள்ளாகிய 6,254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 124 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.