13 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டகலை டிரேட்டன் தோட்டம்…
Read More...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பான தீர்மானம்

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த…
Read More...

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட வேண்டாம் – பெற்றோர்களுக்கு அவசர அறிவித்தல்

12 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான பிள்ளைகளை தடுப்பூசி பெற்றுக்கொள்ள அனுப்ப வேண்டாம் என்றும், இது போன்ற ஒரு முடிவு இதுவரை எடுக்கவில்லை எனவும் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...

புதிய சாதனை படைத்த கொழும்பு பங்கு பரிவர்த்தனை

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (28) கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக…
Read More...

விபத்தில் குழந்தை பலி

பல்லம பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சேருகல பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பல்லம சேருகல பகுதியைச் சேர்ந்த 3 வயதும் 6 மாதங்களும்…
Read More...

அரிசி வகைகளுக்கான புதிய விலை

அரிசிக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ளது. அதனடிப்படையில் நாட்டரிசி…
Read More...

இந்தியத் துணைத்தூதுவர் மற்றும் வட மாகாண ஆளுநருக்கிடையில் சந்திப்பு

இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்திய திட்டங்கள் மற்றும் வட…
Read More...

நாட்டின் சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் அரசாங்கமே வெல்லும்

நாட்டு சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் அதில் இந்த அரசாங்கத்திற்கு அனைத்து பரிசில்களும் கிடைக்குமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார்…
Read More...

வேலைத் திட்டங்கள் நீண்ட பாவனையை இலக்காக கொண்டிருக்க வேண்டும்

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்தும் மக்களின் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டதாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்று கடற்றொழில்…
Read More...

ஆப்கானிஸ்தானின் அங்கீகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய பாகிஸ்தான்…
Read More...