பிரதமர் மகிந்தவுக்கு செல்வம் அடைக்கல நாதன் அவசரக் கடிதம்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு…
Read More...

புதிய கொரோனா தொற்று கண்டுபிடிப்பு. இலங்கை உள்ளிட்ட 40கும் மேற்பட்ட நாடுகள் விமான பயணத்தை ரத்து…

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதனை…
Read More...

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை புகழ்ந்து நூல் எழுதிய மாபெரும் சொத்து இன்று மண்ணை விட்டு பிரிந்தது.

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து நூல் எழுதிய மூத்த அறிவிப்பாளர் அப்துல் ஜபார் உடல் நலக்குறைவு காரணத்தினால் காலமானார். தமிழகத்தின் சாத்தான்குளத்தைச் சேர்ந்த இவர்…
Read More...

மடு கல்வி வலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு..

மடு கல்வி வலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை மடு வலயக்கல்வி பணிமனையில் இடம் பெற்றது.…
Read More...

வவுனியாவில் சட்டவிரோத கிரவல் அகழ்விற்கு உதவிய அதிகாரிகள் விபரம்..

வவுனியாவில் காடுகளை அழித்து சட்டவிரோதமான முறையில் கிரவல் அகழ்வில் ஈடுபடுவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன், அதற்கு உடந்தையாக செயற்படும் ஒருசில அதிகாரிகளின் விபரங்களும்…
Read More...

ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடை முறைகளை பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம்

ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வருட நத்தார்…
Read More...

மன்னாரில் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்பு.

மன்னார்-யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் 91 ஆம் கட்டை பகுதியில் அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்கு அமைவாக சுமார் 46 இலட்சம்…
Read More...

வவுனியாவில் வடமாகாண ஆளுநரின் உத்தரவை மீறி கிரவல் அகழ்வுப்பணிகள் முன்னெடுப்பு பிரதேச சபை உறுப்பினர்…

வவுனியா சேமமடு பாடசாலைக்கு அருகில் கிரவல் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதனால் பாடசாலையை சூழவுள்ள பகுதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பாடசாலை உள்ளக…
Read More...

வவுனியாவில் முறையான சீரமைப்பு இன்றி கழிவுநீர் வயல்களுக்கு செல்கின்றது

வவுனியா பட்டாணிச்சூர் இரண்டாம் ஒழுங்கை வீதியில் முறையான கால்வாய் அமைப்புக்கள் சீராக இன்றி கழிவுநீர் வீதிகளில் தேங்கி நிற்பதாகவும் இதனால் மழை காலத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம்…
Read More...

இலங்கை கடற்படையை கண்டித்து இந்திய மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் 7வது நாளாக தொடர்கிறது.

இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகின்றது. இதற்கமைய இன்றயதினம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தற்போது…
Read More...