கிளிநொச்சியின் பிரபல சுற்றுலா தளமான றீச்சாவிற்கு வருகை தந்த கனேடிய தமிழ் அமைச்சர்!

0 301

கிளிநொச்சியில் அமைந்துள்ள பிரபலமான றீச்சாவிற்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்த சங்கரி Gary Anandasangare வருகை தந்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா Reecha ஒருங்கிணைந்த பண்ணை பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனேடிய அமைச்சர் கரி ஆனந்த சங்கரி அங்கு வருகை தந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.