Browsing Category

சிறப்புச் செய்திகள்

தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி: ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் இளைஞர்களிடம் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அவசர கோரிக்கையென்றை…
Read More...

77 நாடுகளில் பரவிய ஒமிக்ரோன் – WHO கவலை

கொரோனா வைரஸ் வகையின் ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக உலக நாடுகள் முக்கியத்துவம் செலுத்தாமை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுவரையிலும் அடையாளம் காணப்பட்ட கொரோனா…
Read More...

இனி Facebook இல்லை – புதிய பெயர் Meta!

சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு…
Read More...

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்

வட மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்…
Read More...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பான தீர்மானம்

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த…
Read More...

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிப்பு

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
Read More...

நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் விபரம்

100 நேற்றைய தினத்தில் மாத்திரம் 41,387 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை…
Read More...

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இத தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் அவர் அதனை…
Read More...

தனிமையில் வசித்துவரும் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு மிரட்டல்!

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாதிக்கப்பட்ட தாயாரினால் இன்று கோப்பாய் பொலிஸ்…
Read More...

பொது நிகழ்வுகளுக்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு – முடங்கிப்போகும் யாழ் மாநகர்.

யாழ். மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 1000 பீ.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்றும் வெளியாகும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...