Browsing Category

இலங்கை

அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் – கல்வி அமைச்சு அறிவிபு.

இலங்கையின் பாடசாலைகள் அனைத்துக்குமான இந்த வருடத்தின் மூன்றாம் தவணைக் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து மாணவர்களும் வகுப்பிரகம் செய்யப்படாமல் அடுத்த வகுப்பிற்கு…
Read More...

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் பத்து இலட்சம் மர நடுகை திட்டம் ஆரம்பித்து வைப்பு.

'பிரஜா ஹரித்த அபிமானி' தேசிய மர நடுகை திட்டம் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் இன்று வியாழக்கிழமை காலை 9.34 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
Read More...

தனிமைப்படுத்தலில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் – செல்வம் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலருணவுப்பபொதிகள் வழங்கப்படாமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.…
Read More...

இலங்கை அரசு தம்மை போராட வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது – மீனவர் கூட்டுறவு சமாசம் குற்றச்சாட்டு.

இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக பல வருடங்களை கடந்து நாங்கள் அந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். இறுதியாக 2016 பேசப்பட்டு அவர்களால் முன்வைக்கப்பட்ட…
Read More...

புதியவகை வைரஸ் மூலம் இலங்கையை மிரட்டுகிறது பிரித்தானியா..

பிரித்தானியாவில் பரவி வரும் புதியவகை கோவிட் வைரஸ் இலங்கையில் பரவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்படும் என தொற்று நோயியல் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத்…
Read More...

வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனை.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமையில் மொத்தவிற்பனை மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பல தொற்றாளர்கள்…
Read More...

வட மாகாணத்தில் இன்று கோவிட் 19 தொற்றுக்கு உள்ளவர்கள் விபரம்..

இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…
Read More...

பண்டிகை காலத்தில் பொது மக்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ்…
Read More...

வவுனியாவில் அம்மாச்சி உணவகமும் மூடப்பட்டது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது. வவுனியா திருவநாவற்குளத்தைசேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா…
Read More...

பிரதமர் மகிந்தவுக்கு செல்வம் அடைக்கல நாதன் அவசரக் கடிதம்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு…
Read More...